Warning! This translation is too out of date, please see the original.
Debian
தங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும்.
முழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...
சுழி
- டெபியனைப் பயன்படுத்திட விரும்பிடின்,அதன் நகலொன்றை எளிதில் பெற்று, நிறுவலுக்கான அறிவுரைகளைப் பின்பற்றி நிறுவிக் கொள்ளலாம்.
- முந்தைய வெளியீட்டிலிருந்து அண்மைய நிலையான வெளியீட்டுக்கு தாங்கள் மேம்படுத்த விரும்பிடின், மேற்கொண்டு தொடர்வதற்குள் வெளியீட்டுக் குறிப்புகளை வாசிக்கவும்.
- டெபியனைப் பயன்படுத்துவதில் அல்லது அமைப்பதில் உதவி வேண்டின் ,ஆவணமாக்கம் மற்றும் ஆதரவு பக்கங்களை நாடவும்.
- ஆங்கிலமல்லாத பிற மொழிகள் பேசுவோர்சர்வதேச பகுதியினை நாடவும்.
- இன்டல் x86 தவிர்த்த ஏனைய கணினிகளைப் பயன் படுத்துவோர் துறைகள் பகுதியினை நாடவும்.
RSS
செய்திகள்
[10 நவம்பர் 2012] Help us to release Wheezy
: participate to our BSP marathon
[29 செப்டம்பர் 2012] Updated Debian 6.0: 6.0.6 released
[16 ஆகஸ்டு 2012] Debian Community celebrates its 19th birthday
[13 ஆகஸ்டு 2012] Organize a Debian Birthday party in your city
[10 ஆகஸ்டு 2012] Help the Debian Installer team: test the new
version of the installer!
[16 ஜீலை 2012] DebConf makes in-roads in Central America
பழைய செய்தி விவரங்களை அறிய செய்திகள் பக்கத்தினை அணுகவும். புதிய டெபியன் வெளிவருவது குறித்த தகவலைப் பெற விரும்பினால், டெபியன் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணையவும்.
RSS
அரண் ஆலோசனைகள்
[03 பிஃப்ரவரி 2013] DSA-2616 nagios3 - buffer overflow in CGI scripts
[02 பிஃப்ரவரி 2013] DSA-2617 samba - several issues
[01 பிஃப்ரவரி 2013] DSA-2615 libupnp4 - several vulnerabilities
[01 பிஃப்ரவரி 2013] DSA-2614 libupnp - several vulnerabilities
[29 ஜனவரி 2013] DSA-2613 rails - insufficient input validation
[24 ஜனவரி 2013] DSA-2612 ircd-ratbox - programming error
[22 ஜனவரி 2013] DSA-2611 movabletype-opensource - several vulnerabilities
[21 ஜனவரி 2013] DSA-2610 ganglia - arbitrary script execution
[19 ஜனவரி 2013] DSA-2605 asterisk - several issues
[16 ஜனவரி 2013] DSA-2609 rails - SQL query manipulation
பழைய அரண் ஆலோசனைகளுக்கு அரண் பக்கத்தினை நாடவும். அறிவிக்கப்பட்டக் கையோடு டெபியன் அரண் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற டெபியன் அரண் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணைக.


